இடுகைகள்

அல்லாஹ்வின் பெயரால்

படம்
بسم الله الرحمن الرحيم  ⚠ திருக்குர்ஆன் ❤ ⚠ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்..❤ ⚠அல்லாஹ் கூறுகிறான் : ❤ { மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம் ( 2 : 21 ) ⚠ அ (ந்த இறை) வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும்، வானத்தை விதானமாகவும் அமைத்து، வானத்தினின்றும் மழை பொழியச்செய்து، அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்؛ (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.  ( 2 : 22 ) ❤ இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். ( 2 : 23 ) ⚠ (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அ